Wednesday, December 24, 2008

மதுரையில் நடந்த மாநாடு







மக்கள் போரை விரும்பவில்லை : தினகரன்







மதுரையில் நடந்த தேசிய அரசியல் மாநாடு


the Press Conference


the Press Conference by General Secretary of Popular Front at Jaipur. Also seated alongside are National Execuative Council member Yasir Hassan and National Political Conference Rajasthan state convener Muhammed Shafiq. Media Secretary Popular Front of இந்தியா


Wednesday, December 17, 2008

புஷ்ஷை செருப்பால் செருப்பால் அடித்த மாவீரன்!

தோழனே!
எல்லோரும் கவலைப்படுகிறார்கள் புஷ்ஷை நோக்கி வீசிய செருப்பில் குறி தவறிபோய்விட்டதே என்று...!
தோழனே!
இங்கே பாதணி என்று குறிப்பிடாமல் செருப்பு என்றே விளிம்புகிறேன்.பாதணியை விட செருப்பில் வீரியம் தெறிப்பதால்..!
தோழனே!
உலகம் முழுவதும் மக்கள் கவலைப்படுகிறார்கள்குறி தவறிப்போய்விட்டதே என்று..!இல்லை.... இல்லை...ஒளிப்படத்தை மீண்டும் பார் புஷ் குனிந்து கொள்ள அமெரிக்க தேசிய கொடியின்மீதல்லவா பட்டு தெறித்தது...!தோழனே!எனக்கு கூட ஓர் சிந்தனை செருப்பை வீசி பார்த்து பயிற்ச்சி எடுத்திருந்திருக்கலாமே என்று..!
தோழனே!
நீ ஆயுதத்தால் தாக்கி இருந்தால் கூடஅவன் அன்றே இறந்திருப்பான்.செருப்படியால் அவனை வாழும் பிணமாக அல்லவா மாற்றிவிட்டாய்!
தோழனே!
பத்திரிக்கையாளர்களை தீவிர சோதனை செய்தது ஆயுதம் வைத்திருக்கிறீர்களா என்றுஆனால், அதை விட அதிக வலிமையுடைய எழுதுகோளையும், நாவையும், செருப்பையும் அல்லவா உங்களுடன் எடுத்துச் சென்றிருக்கிறீர்கள்!
தோழனே!
எனக்கும் பாசீஸ மிருகங்களை செருப்பால் அடிக்க விருப்பமுண்டு.ஆனால் குறி தப்பாமல் இருக்க இன்றே பயிற்ச்சி எடுக்க வேண்டும்! குறி தவறினாலும் பரவாயில்லை உறசிக்கொண்டாவது செல்லுமள்ளவா
தோழனே!
உனக்கொரு செய்திஉன் வீரத்தை இணையத்தில் படித்த போது மற்றொரு செய்தியையும் கண்டேன் நடிகைக்கு கோயில் கட்டுகிறார்களாம்.என் சமூகத்திலும் இளைஞர்கள் உன்னைப் போல் என்று செருப்பைத் தூக்குவார்களோ என்ற பெருமூச்சுடன் வந்த சிந்தனையை தவீர்க்க முடியவில்லை.
சோர்ஸ்:
தமிழச்சி15/12/2008
http://www.tamilcircle.net/

Monday, December 15, 2008

புஷ் சூ ஆனார்

பாதுகாப்புக்கு மத்தியில், முன்கூட்டியே அறிவிக்கப்படாத விஜயம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்க அதிபர் புஷ் பாக்தாத்தை சென்றடைந்தார்.அங்கு ஈராக் அதிபருடன் அவர் ஊடகவியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அங்கு அவர் உரையாற்றிக் கொண்டிருக்கையில்,ஈராக் ஊடகவியாளர் ஒருவர் பாதணியால் தாக்கினார்.அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் கடைசி முறையாக ஈராக்குக்கு விஜயம் செய்தார். தலைநகர் பாக்தாத் வந்த அவர் பிரதமர் நூரி அல் மாலிக்கை சந்தித்துப் பேசினார்.
பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் வர வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாக அவர் மாலிக்கியிடம் தெரிவித்தார்.
பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் மாலிக்கி பேசினார். பின்னர் புஷ் பேசத் தொடங்கினார்.
அப்போது திடீரென அரபி மொழியில் சத்தமாக கத்தியபடி ஒரு நிருபர் எழுந்தார். ஈராக் மக்கள் உனக்கு அளிக்கும் கடைசி குட்பை முத்தம் இதுதான், நாயே என்று கோபமாக கூறியபடி தனது ஷூக்களை அடுத்தடுத்து புஷ்ஷை நோக்கி ராக்கெட் போல வீசினார்.
முதல் ஷூ பாய்ந்து வந்தபோது புஷ் தலையைக் குணிந்து தப்பினார். அந்த ஷூ பின்னால் உள்ள சுவரின் மீது பட்டு விழுந்தது. 2வது ஷூ வீசப்பட்டபோது அதைப் பிடிக்க ஈராக் பிரதமர் மாலிக்கி முயன்றார். ஆனால் முடியவில்லை. இருப்பினும் அந்த ஷூவும் புஷ்ஷை உரசியபடி சென்று விழுந்தது.
இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார். அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் சுதாரித்துக் கொண்டு அந்த நிருபரை மடக்கிக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த டிவி நிறுவன செய்தியாளர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவர் மீது செருப்பு அல்லது ஷூவை தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பி்ன்னர் நிலைமை சகஜமானது. அதன் பிறகு புஷ் பேசுகையில், அரசியல் கூட்டத்தின்போது நடப்பதைப் போல இப்போது நடந்து விட்டது. மக்களின் கவனத்தைக் கவர செய்யப்படும் செயல் இது. அந்த நபரின் (செய்தியாளர்) கவலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதும் எனக்குப் புரியவில்லை என்றார் புஷ்.
பதவி விலகிச் செல்லும்போது பாக்தாத்தில் புஷ்ஷுக்குக் கிடைத்த இந்த வரவேற்பு அமெரிக்காவிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது



Friday, December 12, 2008

இலங்கை தமிழர்களுக்கு உதவியது MNP


இவர்கலய்எல்லாம் எப்பொழுது சிறையில் போடுவார்கள்

கோட்சே குடும்பத்துப் பெண்ணின் குரல்!
மாலேகான் பயங்கரவாதத்தின் மாஸ்டர்மைண்ட் நானே! - இந்திய இராணுவ உயர் அதிகாரி
அத்வானி ஒரு தீவிரவாதி - லாலு

மும்பை தாக்குதல் - ஹிந்து தீவிரவாதிகளே காரணம் - சீனா (CHINA)

மும்பை தாக்குதல் - ஹிந்து தீவிரவாதிகளே காரணம் - சீனா (CHINA)
மும்பையில் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலின் பின்னணியில் இருப்பது ஹிந்து தீவிரவாதிகளே. ஹிந்துத்துவ தீவிரவாதிகளை இந்த வழக்கிலிருந்து வேறுபடுத்தி பார்க்க கூடாது. அவர்களை இவ்வழக்கில் இந்து நீக்கிவிடவும் முடியாது என்று சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தியில் குறிப்பிடபட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சீனு அரசின் பத்திரிக செய்தியாளர் குறிப்பிடுகையில் மும்பை தாக்குதலில் ஈடுபடடவர்களின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன அவற்றில் மக்கள கவணிக்க மறந்த ஒன்று இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனவைரும் தங்கள் வலது கையில் ஹிந்துத்துவ தீவிரவாதிகள் அணியும் காவி நூலை கட்டியிருப்பதுதான்.
குஜராத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களும், அஸ்ஸாமிலும், ஒரிஸாவிலும் கிருத்துவ மக்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹிந்துத்துவ தீவிரவாதிகள் எப்போதும் இதுபோல் தங்கள் வலது கையில் காவி நூலை அணிந்திருப்பது வழக்கம்.
சீனா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளின் உளவுத்துறைகளும் ஹிந்துத்துவ அமைப்புகள் மீது தங்கள் சந்தேகத்தை பதித்துள்ள நிலையில் இந்திய ஊடகங்கள் மட்டும் திரும்ப திரும்ப "முஸ்லிம் தீவிரவாதிகள்" பாடலை தொடாந்து பாடிக் கொண்டிருப்பது யாரை காப்பாற்ற என்றுதான் தெறியவில்லை.
உண்மைகளை இந்திய உளவுத்துறையும், காவல்துறையும் தான் வெளிக்கொணர வேண்டும். இந்த வழக்கில் யார் முக்கிய விசாரனை நடத்த வேண்டுமோ அந்து முக்கிய நபரான ATS தலைவர் மேந்த் கர்கரே உட்பட முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் தான் இந்த மும்பை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் முதல் குறியாக இருந்துள்ளனர். இதில் இருந்தே நாம் புறிந்து கொள்ளலாம் இந்த தாக்குதலின் பின்னணி யார் என்று. திரு. ஹேமந்த் கர்கரே அவர்கள் மறைந்தாலும் அவரைப்போன்ற பல நியாயமான நேர்மையான அதிகாரிகள் இன்னும் இந்திய காவல்துறை உளவு நிறுவனங்களில் உள்ளனர் அப்படிப்பட்ட அதிகாரிகளை கொண்டு இந்த தாக்குதலின் உண்மை முகங்களை மக்கள் முன் அடையாளப்படுத்த வேண்டும். ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ளவர்கள் இந்த தீவிரவாதிகளுக்கு அஞ்சாமல் இதை செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Monday, December 8, 2008

மாநாடு அழைப்பிதல் (Popular Front of India is organizing National Political Conference at Calicut in Kerala on 13, 14, 15 February 2009)




அலைகடலென திரண்டுவாருங்கள் புதிய சகாப்தம் படைக்க
Popular Front of India is organizing National Political Conference at Calicut in Kerala on 13, 14, 15 February 2009


ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்


முஹம்மது அலி ஜின்னா (மாநிலதலைவர் )
மனித நீதி பாசறை

Sunday, December 7, 2008

டிசம்பர் 6


பயத்தில் பேதியாகும் பாசிசம்


Friday, December 5, 2008

முஸ்லிம்களுக்கு அரசு வேலை

முஸ்லிம்களுக்கு அரசு வேலையில் நுழைய ஒரு அறிய வாய்ப்பு

போபுலர் பிரண்ட் ஆப் இந்தியா




முஸ்லிம்களுக்கு அரசு வேலையில் நுழைய ஒரு அறிய வாய்ப்பு

Tuesday, December 2, 2008

முத்துப்பேட்டையில் போபுலர் பிரோன்ட் ஒப் இந்தியாவின் நிவாரணப்பணி




ஹிரா ஸ்போகேன் இங்கிலீஷ்

ஹிரா ஆங்கில பயிற்சி நிலையம்

we take only six students in a class
Contact-
Land mark Behind GPO
First Floor old no 74 new no 84 moore street,
Mannadi chennai-1
Landlin 25226688,
Mobile- 9840387586,
9444182348


Saturday, November 29, 2008

தஞ்சையில் mnp niwaaranppani


தஞ்சையில் வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கு
உணவு வழங்கினர் mnp யை சார்தவர்கள்

Friday, November 28, 2008

இஸ்லாத்தை தழுவிய இரு பெண்கள் தமிழன் எக்ஸ்பிரஸ்


பெண்கள் அறிவகம் சென்று தமிழன் எக்ஸ்பிரஸ் நேரடி பேட்டி

Thursday, November 27, 2008

ஜூனியர் விகடனில் mnp


isalm

is

great

religion

by

converted

Muslim in Juniour விகடன்

தாங்களே விரும்பி இஸ்லாத்தை தழுவினோம்
இஸ்லாத்தை தழுவிய பெண்களுக்கு அறிவகத்தில் கல்வி

Tuesday, November 25, 2008

''கர்ப்பிணியின் வயிற்றை வெட்டி சிசுவை வெளியே வீசினேன்!'

குஜராத் வீடியோ-''கர்ப்பிணியின் வயிற்றை வெட்டி சிசுவை வெளியே வீசினேன்!''குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நல்லபடியாக நடத்தினோம் என பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது.குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இவரையும் குஜராத் வன்முறையில் நேரடியாகப் பங்கு கொண்ட 7 பேரையும், மோடிக்கு மிக நெருக்கமான அரசு வழக்கறிஞரையும் மேலும் 5 பேரையும் தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது.அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களிடம் படம் பிடித்தது.ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் 'பெரிய சாதனையாக' இவர்கள் பேசியுள்ளனர்.தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது.வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி..கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினனரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை, தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார்.மேலும் நரோடா பாட்டியாவில் பெரிய அளவில் ெகாலைகள் நடந்த பின்னர் அதற்காக எங்களை மோடி அழைத்துப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் பட்.போலீஸ் உதவியோடு பாம் தயாரித்தோம்...விஎச்பியைச் சேர்ந்த அனில் படேல், தாபல் ஜெயந்தி படேல் ஆகியோர் கூறுகையில், விஎச்பி தொண்டர்தள் எனது தொழிற்சாலையில் தான் குண்டுகளைத் தயாரித்தனர். ராக்கெட் லாஞ்சர்களைக் கூட தயாரித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதற்கு போலீசாரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்....பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் அந்த கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார்.மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார்.நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார்.இவை அனைத்தும் வீடியோவில் அப்பட்டமாக அப்படியே பதிவாகியுள்ளன.குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வெடிகுண்டுகள்

செய்தவர்கள் வரலாறு:
HARESH BHATT, who was the Bajrang Dal rashtriya sah sanyojak in 2002 and is now the BJP MLA from Godhra, till the riots a Congress stronghold, made a never-before admission that bombs were made at a firecracker factory he owned. He describes how they assembled country-made explosives, including rocket launchers. These were then distributed to murderous mobs in AhmedabadIN 2002, despite curfew in Ahmedabad, swords were brought in from Punjab and country pistols from UP, Bihar and MP. Bhatt boasts that none of these states were under BJP rule then. The consignment of arms crossed the borders not once but many times. “There were tens and tens of them,” Bhatt revealsIN AN UNRELATED but crucial disclosure, Bhatt says that he trained 40 young men who then went on to demolish the Babri Masjid in December 1992. He trained them like the army does, and ran obstacle courses for them and taught them how to climb a 30-ft rope. The camp still exists in AhmedabadDHAWAL JAYANTI PATEL of the VHP used dynamite in his quarries in Sabarkantha. With the help of an old RSS hand, Amrudh Patel, who was an expert in handling explosives, bombs were made in the quarries using dynamite and RDX-based powder ANIL PATEL, the VHP Vibhag pramukh, talks of how explosives were made in Sabarkantha and then supplied to Ahmedabad THE VISHWA Hindu Parishad (VHP) and its so-called youth wing, the Bajrang Dal, were the major groups involved in the massacre of Muslims in Gujarat in 2002. Though civil society groups and human rights activists have been vocal about the role of these outfits all through the genocide, only a few of their members have been implicated on charges of murder and rioting. Babu Bajrangi, a Bajrang Dal zealot, is among the few facing trial for their role in the massacre. By and large, most rioters from the VHP and Bajrang Dal, particularly its top leadership, walked away with blood on their hands. It’s not difficult to see why. The Bajrang Dal and the VHP are nothing but extensions of the BJP, which was in power in the state at the time and also led the coalition government at the Centre. During the investigation, TEHELKA found out how leaders of the VHP and the Bajrang Dal had planned the pogrom. To execute their plan “effectively”, they required military hardware, they required weapons more sophisticated and lethal than swords, knives and tridents, arms better suited to hand-to-hand combat. They needed an arsenal that could kill in large numbers. The TEHELKA investigation found that the VHP and the Bajrang Dal had transformed themselves into terror outfits that manufactured and distributed bombs, rocket launchers and firearms in large quantities after the Godhra incident. This weaponry was then handed over to murderous mobs across Gujarat. 1,088டெகல்கா இணையதளம் மோடி குஜராத்தில் இனப்படுகொலை செய்ததை ஆதரப்பூர்வமாக நிருபித்துள்ளது.

அதன் மூலம்

http://www.tehelka.com/story_main35.asp?fi...7gujrat_sec.asp

அல்லாஹ்வின் சூழ்ச்சி



அவர்களும் சூழ்ச்சி செய்கிறார்கள் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான் அல்லாஹ்வின் சூல்ச்யில் வலையில் மாட்டிக்கொண்டனர் பாசிஸ்டுகள்
அல்கம்துலில்லஹ்

ஆப்பு

Friday, November 21, 2008

மன்னடியல் நடந்த தேசிய அரசியல் மாநாடு

மன்னடியல் நடந்த தேசிய அரசியல் மாநாடு
மக்கள் அலைகடலென திரண்ட கட்சிதான் நீங்கள் பார்ப்பது
















Welcome to Popular Front of India

Assalamu Alaikum
Freedom Security justice